புரட்சிகர தமிழ் தேசியம்

விழிதெழு தமிழா! விழிதெழு!

இலங்கை வல்லரசாக மாறுவதினை தடுக்க ஒரே வழி!!

ஒழுங்காக ஆரம்பத்தில் இருந்து மிரட்டாமல்..சீனாவிடம் போகாதே! பாகிஸ்தானிடம் போகாதே! நான் உனக்கு வழிகாட்டுகிறேன் பேர்வழி என்று அனைத்தையும் வாரி வழங்கிய பொந்தியா இனி அதற்கு தண்டனையாக ஆயுட்கால கப்பம் செலுத்த போகிறது! ஒன்றும் இல்லை இனி இலங்கை பட்ஜெட் பாகிஸ்தான் சீனா இந்தியா ஆகியவற்றை மிரட்டி மிரட்டி இவன் எனக்கு இவ்வளவு கொடுத்தான் நீ எனக்கு என்ன கொடுத்தாய்? என நோகாமல் நொங்கு திங்க போகிறது இதுதான் உண்மையாகும்.. யார் வீட்டு வரிபணம்? நம்முடையது அதில் உள்ளது அல்லவா? எதிரிக்கும் சேர்த்து நாம் உழைக்க வேண்டுமா?

இதில் ஒன்று நினைவு வருகிறது கத்தார் நாட்டில் அந்நாட்டு எண்ணை விற்ற காசில்
ஒவ்வொரு நாட்டுக்கும் இவ்வளவு விற்றேன் இதில் உன் பங்கு இவ்வளவு என ஒவ்வொரு குடும்பதிற்கும் ஷேர் போகிறது அரசாங்கத்தின் மூலமாக அதே போல் இலங்கையில் இந்தியாவினை மிரட்டி இவ்வளவு பணம் வாங்கினேன் சீனாவினை மிரட்டி இவ்வாளவு வாங்கினேன் என சிங்கள அதிபர்கள் யாருடைய உழைப்பயோ வாங்கி திங்க போகிறான்

அதில் ஈழதமிழினம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மிக முக்கிய பங்கினை வகிக்க போகிறது.. ஏற்கனவே ராசபக்ச சொல்லிவிட்டான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஈழ தமிழர்களை திறந்த வெளி சிறைசாலையில் இருந்து விடுவிக்க போவதில்லை என..காரணம் என்ன?சினிமாவில் காட்டுவார்கள் இல்லையா?சின்ன குழந்தைகளை குருடாக்கி பிச்சை எடுக்கவிடுவார்கள்..அது போல குண்டும் போட்டுவிட்டு தமிழ்கள் கஸ்டபடுகிறார்கள் என உலக நாடுகளிடம் காட்டி நன்றாக இனிவாரும் காலங்களில் வாங்கி திங்கபோகிறான் சிங்களன்..நம்மவர்களும் ஒன்னுக்கு போன அரசியல் இரண்டுக்கு போன அரசியல் என நான் இவ்வளவு ஈழ தமிழர்களுக்கு கொடுத்தேன் நீ குறைவாகதான் கொடுத்தாய் என ஆளாளுக்கு சண்டை நடைபெறும் ஆனால் உண்டியல் குலுக்குவதென்னவோ அப்பாவி தமிழர்களிடம் தான் பின்னே சொந்தகாசினையா தருவார்கள்? ஏன் இந்த நம் இனத்திற்கு வந்தது என்று எவன் யோசிக்கிறான்

இனி வரும் காலங்களில் என்ன செய்யவேண்டும் என்பதினை பார்ப்போம்!

இதுவரை நோபல் பரிசு வென்றவர்களில் கணிசமானவர்கள் யூதர்களே! ஈழ தமிழர்கள் 30 வருடங்களாக வெளிநாட்டில் இருந்தாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நம் நாடு இது என்று ஊட்டி ஊட்டி வளருங்கள்… அவன் வளர்ந்த் பெரியவனானதும் ஒரு விஞ்சானியாகவோ அல்லது வேறு எதாகவோ!.. தன்னால் இயன்றதை தன் தாயகத்திற்கு அளிக்க சொல்லுங்கள் பணம் மட்டும் அல்ல குறிப்பாக அணு ஆயுதங்கள் பற்றிய அறிவு ரசாயன ஆயுதகள் என்பன இந்த காலத்தில் எவன் மனித உரிமை பற்றி பேசுகிறான் வலிந்தவனே வாழ்கிறான்..

ஒரு சாதாரண் குட்டி நாடு இஸ்ரேல் பாலஸ்தீனதினை இந்த பிரட்டு பிரட்டுகிறது இவ்வளவு அரபு தேசம் இருந்தும் ஒன்றும் கைவைக்க முடியவில்லை காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி, வல்லரசுகளின் பேராதரவு இதுவே ஈழ தமிழர்களுக்கு தேவைபடுவது அனைத்து நாடுகிளும் தடைசெய்யப்பட்ட நிலையிலும் தனி அரசாங்கத்தினையே நடத்தியவர் அண்ணன் பிரபாகரன் பொருளாதாரத்தினை அவர்கள் பார்த்து கொள்வார்கள் தேவைபடுவது நவீன தொழில் நுட்பமே இன்று புலிகளிடம் அணுகுண்டோ வேறு எதாவது புது வகை ஆயுதம் இருந்திருந்தால் போர் தொடங்கவே அஞ்சியிருப்பான் சிங்களன்

அடுத்து தமிழர்களை வென்று விட்டதாக கூத்தாடுகிறானே சாதாரண சிங்களான்..அவன் வீட்டில் இழவு விழுந்தால் தான் வலி என்ன என்று தெரியும் இதில் மனிதம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.. அதாவது 1 தமிழன் செத்தால் 9 சிங்களன் உயிர் எடுக்கபடவேண்டும் இன சமநிலை பேணபடவேண்டும் அடுத்து சர்வதேச அரசியல் தெரியவில்லை ஒவ்வொரு நாட்டுக்கும் எவன் நட்பு நாடு எவன் பகை என ரூம் போட்டு யோசித்து இருந்தால் இந்நேரம் இந்த பிரச்சனை வந்திருக்காது! அல்லது சர்வதேச அரசியலை உள்வாங்கி சீனாவையும் இந்தியாவையும் மேற்குலகையும் உள்குத்து குத்த விட்டிருக்கவேண்டும்..

மேற்குலகிற்க்கு தேவை வியாபாரம் அதற்கு மனித மந்தை தேவைபடுகிறது இதில் முதலிரண்டு இந்தியா மற்றும் சீனா இவைகளை ஒரு சேர பகைக்க மேற்குலகம் விரும்பாது.. அதிலும் பார்க்க இந்த இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை ஆனாலும் அதை ஒரே புள்ளியில் நிறுத்தி வாங்கி திங்க போகிறான் சிங்களன் காரணம் அதன் அமைவிடம்..

இதை தடுக்க ஒரே வழி இன்று தமிழன் வேறு வடநாட்டான் வேறு என சின்ன விதை ஈழ தமிழர்பிரச்சினையினால் விதைக்க பட்டுள்ளது அது இன்னும் மறுபடி காவிரி முல்லை பெரியாறு என வரும் போது விரிவாகும் அல்லது விரிவாக்கவேண்டும் இந்தி இறைமை என்று எவன் வந்தாலும் செருப்பால் அடித்து அனுப்பவேண்டும் கொஞ்சம் கொஞ்சமாக இதனை பெரிதாக்கவேண்டும் எதிரி வடநாட்டான் எதை நினைத்து பயபிடுகிறானோ அதையே ஆயுதமாக கொள்ள்வேண்டும்..

தமிழர்கள் முக்கியமாக பொறாமையை விடுங்கள் நாடுகள் என்ற எல்லையை கடந்து அது மலேசியா முதற்கொண்டு வேறு நாடுகள் வரை தாம் கற்றதினை ஈழ தமிழர்ளுக்கு கொடுங்கள் பொருளுதவி அல்ல மூளை உதவி ஈழ தமிழசமுதாயதினை கட்டி எழுப்புங்கள் ஈழத்திற்காக போரடும் அமைப்பு இன்று புலி நாளை வேறு ஏதோ.. அவர்களுக்கு உதவுங்கள் நமக்கென ஒரு நாடு அமைந்த பிறகு வேறு நாட்டில் தமிழர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அப்போது தைரியமாக ஈழத்தினை பார்த்து கேட்கலாம் நீ ஏன் எங்களுக்காக குரல் எழுப்பவில்லை என (இது பொந்தியாவிற்கும் சேர்த்துதான்)

Advertisements

மே 29, 2009 - Posted by | Uncategorized |

3 பின்னூட்டங்கள் »

 1. உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

  பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

  பின்னூட்டம் by tamilini | மே 30, 2009 | மறுமொழி

 2. கட்டுரையும், அதை பகிர்ந்ததற்க்கும், நன்றி!
  டைம் இருந்தா அப்படியே நம்ம பக்கங்களுக்கும் வாங்க..

  பின்னூட்டம் by கலையரசன் | மே 30, 2009 | மறுமொழி

 3. வணக்கம் அண்ணா,
  நான் மலேசிய தமிழ் மாணவன் .இப்பொழுது தமிழ் மாணவர்கள் பலர் ஒன்று சேர்ந்து தொழில் நுட்பம் சார்ந்த நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்க முனைந்துள்ளோம் .தாங்கள் ஒரு மென்பொறியாளர் என்றறிகிறேன் ,ஆதலால் தங்கள் துறை சார்ந்த நூல்களைப் பற்றி எனக்கு மின் அஞ்சல் அனுப்பினால் மிகவும் உதவியாய் இருக்கும் .எங்கள் பணி பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்ற கொள்கை உடையது -தங்களுடைய வழிகாட்டுதலை வேண்டுகிறோம்

  பின்னூட்டம் by Mohanesen | ஜூன் 10, 2009 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: